நடிகர் டூ டைரக்டர்...தொட்டதெல்லாம் தூள் கிளப்பும் எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகராக வேண்டும் என சினிமாவிற்கு வந்து டைரக்டராக சாதித்து, பிறகு நடிகராகவும் சாதித்தவர் எஸ்.ஜே.சூர்யா. அவர் இன்று தனது 54 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் டைரக்டர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் என அடுக்கிக் கொண்டே போகும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments