டெக்னிக்கலாக மிரட்டும் ‘தி கிரே மேன்’: கோலிவுட் அசுரன் தனுஷுக்கும் செம்ம தரமான சம்பவம் தான் போல!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஹாலிவுட்டில் ரூசோ பிரதர்ஸ் இயக்கிய 'தி கிரே மேன்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஹாலிவுட் நடிகர்களுடன் தனுஷும் இந்தப் படத்தில் ஒரு சிறப்பு பாத்திரத்தில் நடித்து மாஸ் காட்டியுள்ளார். ‘தி கிரே மேன்' குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், சில சிறப்பான சம்பவங்களையும் இந்தப் படம் அரங்கேற்றியுள்ளது. The Gray Man Review

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments