’அவன் இவன்’ புகழ் குணசித்திர நடிகர் ராமராஜ் காலமானார்.. திரையுலகில் தொடரும் சோகம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: குணசித்திர நடிகர் ராமராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72. இயக்குநர் பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா நடித்த 'அவன் இவன்' படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ராமராஜ். கடந்த ஒரு மாதமாக உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments