செஞ்சிருவேன்னு டயலாக் சொல்றது மாஸ் இல்ல.. அப்ப எது மாஸ்.. தனுஷ் சொல்லியிருக்கறத பாருங்க!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தனுஷ், அனிருத் இருவரும் மேடையில் இசைக்கச்சேரி நடத்தினர். திருச்சிற்றம்பலம் ஆடியோ லான்ச்.. வீல் சேரில் வந்த நித்யா மேனன்.. தனுஷ் போட்ட ஆர்டர் அப்படி!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments