சூப்பர்ஸ்டாரிடம் ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்.. எதுக்காக தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்ததாக சந்திரமுகி 2 படம் உருவாகவுள்ளது. விரைவில் சூட்டிங் துவங்கவுள்ள இந்தப் படத்தில் த்ரிஷா, லஷ்மி மேனன் உள்ளிட்டவர்கள் நாயகிகளாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல் சூப்பர்ஸ்டார் நடித்த ரோலில், சந்திரமுகி 2 படத்தில் தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். பி வாசு இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments