விஜய்யின் வாரிசு பட பாடல்கள் குறித்து தமன் சுவாரஸ்யம்.. காத்திருக்கும் ரசிகர்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விஜய்யின் நடிப்பில் பீஸ்ட் படத்திற்கு பிறகு 66வது படமாக உருவாகி வருகிறது வாரிசு படம். வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரித்துவரும் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார் தமன். இந்தப் படத்தின் டைட்டில் பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் மற்றும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். விலை உயர்ந்த சொகுசு காரில் வந்த விஜய்..இணையத்தில் வேகமாய் பரவும் வீடியோ!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments