மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் கெட்டப் இதுதானா? காட்டுத் தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் க்யூட் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான டான் திரைப்படமும் டாக்டர் படத்தை போலவே 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து சிவகார்த்திகேயனை செம ஹேப்பி ஆக்கியது. பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு அடுத்ததாக மாவீரன் படத்தின் சூட்டிங்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments