தளபதி 67 அறிவிப்புக்காகதான் வெயிட்டிங்.. வந்தா உடனே சொல்லிடுவேன்.. எதைப்பற்றி சொல்லியிருக்காரு லோகேஷ்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் அறிவிப்பை தயாரிப்பு தரப்பு இன்னும் வெளியிடாமல் உள்ளது. தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு படத்தின் சூட்டிங் முடிந்தவுடன் தளபதி 67 அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 67 ல் இணையும் பிரபல டைரக்டர்...இதுல என்ன ரோல் இவருக்கு?  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments