5 தேசிய விருதுகளை அள்ளி தந்த 'சூரரைப் போற்று'...குவிந்த வாழ்த்துக்கள்... மனமார்ந்த நன்றி சூர்யா

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக மாறி உள்ளார் சூர்யா. சூர்யா நடித்த படங்கள் அடுத்தடுத்து மாஸ் ஹிட் அடித்து வருவதை கொண்டாடி வந்த ரசிகர்கள், தற்போது அவர் நடித்த 'சூரரைப் போற்று' படம் 5 தேசிய விருதுகளை அள்ளி குவித்திருப்பதையும் கொண்டாடி வருகின்றனர். அதிலும் சூர்யா தனது பிறந்தநாளை கொண்டாடும் இந்த சமயத்தில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments