குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதிப்போட்டி... பார்க்க தயாரா மக்களே!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதிப்போட்டி இன்று பிற்பகல் 3 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது. போட்டியில் 6 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், கோப்பையை தட்டித் தூக்கப்போகும் அதிர்ஷ்டசாலி குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments