டாப் 25 உலக சினிமா தரவரிசை... 2வது இடத்தில் கடைசி விவசாயி...விக்ரமிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : உலக திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் இணையதளமான Letterboxd ல் 2022 ம் ஆண்டு முதல் பாதியில் வெளியான படங்களின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிறந்த படங்களில் டாப் 25 பட்டியலில் கடைசி விவசாயி படம் 2வது இடத்தில் உள்ளது. 2022 ம் ஆண்டு ஜுன் 30 ம் தேதி வரையிலான முதல் 6 மாதங்களில் உலகம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments