பணம், புகழ் இருந்தாலும் 10 சதவிகிதம் கூட நிம்மதி இல்லை.. வருத்தத்தில் ரஜினிகாந்த்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தில் தன்னுடைய தங்கைக்காக வில்லன்களை சிறப்பாக எதிர்கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆன்மீகத்தில் மிகுதியான ஈடுபாடு கொண்டவர் ரஜினிகாந்த். அடிக்கடி இமயமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆன்மீக பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments