\"தாங்க முடியாத அளவுக்கு Stress\".. ஒரே எபிசோடில் வாழ்க்கையை மாற்றிய குக் வித் கோமாளி !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தாங்க முடியாத அளவுக்கு மன அழுத்தத்தில் இருந்தேன், என் வாழ்க்கையை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாற்றிவிட்டதாக ஒரு ரசிகை தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சியில் டாப் லிஸ்டில் இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ஒளிப்பரப்பாகி வருகிறது. முதல் 2 சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சீசன் 3 தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments