சமந்தாவை தொடர்ந்து கேஜிஎஃப் ஹீரோயின் உடன் ஜக்கி வாசுதேவ்.. டிரெண்டாகும் Save Soil புகைப்படங்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை சமந்தா சமீபத்தில் ஜக்கி வாசுதேவ் உடன் இணைந்து Save Soil புரமோஷனில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில், கேஜிஎஃப் படத்தின் நாயகி ஸ்ரீனிதி ஷெட்டி ஜக்கி வாசுதேவை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. ஜக்கி வாசுதேவ் வெள்ளியங்கிரி மலை அருகே உள்ள ஈஷா யோகா மையத்தில் நடத்தும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments