தமிழ்நாட்டுல மட்டும் இரண்டே நாட்களில் இவ்வளவு கலெக்ஷனா? தொடர்ந்து வசூல்வேட்டையில் விக்ரம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது விக்ரம் படம். இந்தப் படம் கமல்ஹாசன் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் மேக்கிங்கில் மட்டுமில்லாமல் தற்போது வசூலிலும் மிரட்டி வருகிறது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். விக்ரம் என்ன

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments