“விக்ரம்“ முதல் நாள் வசூல்.. பாக்ஸ் ஆபிஸை மிரட்டும் மாஸ் வேட்டை.. ப்ளாக் பஸ்டர் சாதனை!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நேற்று வெளியான விக்ரம் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்துள்ளது. கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ள விக்ரம் படம் நேற்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீசானது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில், நரேன், சிவானி, மைனா நந்தினி,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments