வயசாகிட்டே போகுதே எப்போ கல்யாணம்.. த்ரிஷாவை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன் !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ப்ளூ சட்டை மாறன் நடிகை த்ரிஷாவை வம்பிழுக்கும் வகையில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா தனது நீண்டநாள் காதலரான விக்னேஷ் சிவனை ஜூன் 9ந் தேதி திருமணம் கொண்டு கொண்டார். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் திரைத்துறையே பிரம்மிக்கும் வகையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, விஜய், சரத்குமார் என ஏகப்பட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments