‘’விக்ரம்’’ வெற்றி விழா : கேலி, கிண்டலுக்கு பதில் சொல்ல நேரமில்லை... கமல்ஹாசன் பேச்சு !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : கேலி, கிண்டல் செய்பவர்களுக்கு பதில் அளிக்க எனக்கு நேரம் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம், 3வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆனால், விக்ரம் படத்திற்கு மக்களின் ஆதரவு குறையாமல் தொடர்ந்து ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 3 நிமிஷம் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்...விஜய் சேதுபதி,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments