நேஷ்னல் கிரஷ்ன்னு ஒண்ணும் சும்மா சொல்லல.. ரசிகருக்காக ராஷ்மிகா மந்தனா என்ன பண்ணாரு தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngமும்பை: சமந்தா, நயன்தாராவை எல்லாம் ஓரங்கட்டும் அளவுக்கு பாலிவுட்டில் கைவசம் பல படங்களுடன் படு பிசியாக நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. நடிகர் விஜய்யுடன் தளபதி 66 படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, விரைவில் வெளியாக உள்ள தனது பாலிவுட் அறிமுக படமான மிஷன் மஜ்னுவுக்கான பணிகளையும் மும்பையில் அடிக்கடி கவனித்து வருகிறார். இந்நிலையில்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments