உலகம் பொறாமையுடன் திரும்பிப் பார்க்கும் திறமைசாலி.. கமல் பத்தி யாரு பாராட்டியிருக்காங்க தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : கடந்த 3ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி அனைவரையும் ஈர்த்துள்ளது விக்ரம் படம். இந்தப் படம் சர்வதேச அளவில் சிறப்பான விமர்சனங்களை மட்டுமின்றி சிறப்பான கலெக்ஷனையும் தொடர்ந்து பெற்று வருகிறது. தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றன. அனைவரின் கொண்டாட்டத்திற்கும் படம் உள்ளாகியுள்ளது. அப்போ இவர் ஹாலிவுட் ஸ்டன்ட் நடிகை கிடையாதா...விக்ரம் மிரட்டலில் இதுவும் ஒன்னா?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments