வசூல் சக்கரவர்த்தியாக விஜய்யை மாற்றிய.. ஹிட் திரைப்படங்கள்.. பிறந்த நாள் ஸ்பெஷல் !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி பல்வேறு பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சோஷியல் மீடியாவை திணறடித்து வருகின்றனர். வயது வெறும் எண் தான் என்பதுபோல் அவருடைய தோற்றத்திலும் செயல்பாடுகளிலும் இளமை அப்படியே நீடிக்கிறது. நிஜத்தில் அதிகம் பேசாத

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments