பைக்கையும் அஜித்தையும் பிரிக்கவே முடியாது.. ஐரோப்பாவுக்கு டூர் அடிக்க கிளம்பிய அஜித்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் ஏகே 61 படப்பிடிப்பை எந்தவொரு பிரேக்கும் இல்லாமல் நடத்தி வந்த நடிகர் அஜித் தற்போது சின்ன பிரேக் விட்டுவிட்டு ஐரோப்பாவிற்கு பைக் டூர் அடிக்க கிளம்பி விட்டார். வலிமை படத்தின் படப்பிடிப்பின் போதும் வெளிநாடுகளில் பைக் டூர் செய்தார் நடிகர் அஜித். வலிமை படம் முழுவதுமே பைக் தான் முக்கிய

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments