ஐ லவ்யூ வேணா சொல்றேன்.. கல்யாணம் பண்ண சொல்லி கம்பல் பண்ணாதீங்க.. கடுப்பான மாளவிகா மோகனன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை மாளவிகா மோகனனின் இந்தி ஆல்பம் பாடலான Tauba வெளியாகி வெற்றிகரமாக பல மில்லியன்களை கடந்து டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், #AskMalavika எனும் ஹாஷ்டேக்கை போட்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு நேற்று பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர் திருமணம் செய்து கொள்ளவீர்களா எனக் கேட்க அதற்கு மாளவிகா மோகனன் சொல்லி உள்ள பதில் ரசிகர்களை ஆச்சர்யத்தில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments