நீங்க கண்டிப்பா வரணும்...முதல்வருக்கும் நேரில் சென்று அழைப்பு வைத்த நயன்தாரா–விக்னேஷ் சிவன்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தங்கள் திருமணத்திற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்து விட்டு வந்துள்ளனர் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும். இதனால் இவர்கள் திருமணத்தில் இன்னும் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. நானும் ரெளடி தான் படத்தின் போது காதலிக்க துவங்கிய நயன்தாராவும், விக்னேஷ் சிவனும், சமீபத்தில் ரிலீசான காத்துவாக்குல ரெண்டு காதல்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments