என்னங்க இப்படி இருக்கீங்க...சூர்யாவையே மிரள வைத்த மாதவன்...அப்படி செய்திருக்கிறார் பாருங்க

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமான மாதவன், பெண் ரசிகைகளின் ட்ரீம் பாயாக விலம் வந்தார். சாக்லேட் பாய் கேரக்டர்களிலேயே அதிகம் நடித்ததால் இவர் பலரின் ஃபேவரைட். பிறகு இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்த மாதவன் ஆங்கில படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்கு பிறகு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments