மூணு நாளில் இவ்ளோ கலெக்ஷனா.. வாய்பிளக்கும் திரையுலகினர்.. மாஸ் ரீ-என்ட்ரி கொடுத்த கமல்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியுள்ளது விக்ரம் படம். படத்தின் மிரட்டலான காட்சி அமைப்புகள் ரசிகர்களை மிகவும் த்ரில்லாக உணர செய்துள்ளது. காட்சிக்கு காட்சி அவர்கள் சிறப்பான அனுபவத்தை பெற்று வருகின்றனர். இந்தப் படம் உலகளவில் மிகவும் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வருகிறது. விக்ரம் படத்தில் மிஸ் ஆன விஷயங்கள்...இதையெல்லாம் யாராவது கவனிச்சீங்களா?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments