கோலிவுட் படங்களில் தொடர்ந்து வசூல்வேட்டை.. தமிழகத்தில் முதலிடத்தை நோக்கி நகரும் விக்ரம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில் உள்ளிட்டவர்களின் நடிப்பில் கடந்த 3ம் தேதி ரிலீசாகி பட்டையை கிளப்பி வருகிறது விக்ரம் படம். கடந்த விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக அடுத்த விக்ரம் 3 படத்திற்கான லீடாக தற்போது ரிலீசாகியுள்ள விக்ரம் படம் அமைந்துள்ளது. படத்தில் ஒவ்வொரு சிறிய கேரக்டரையும் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் லோகேஷ். இதற்கு சிறப்பான உதாரணம் ஏஜெண்ட் டீனா. விக்ரம் பட வெற்றி..கொண்டாட்ட மனநிலையில் கமல்ஹாசன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments