நயன்தாரா-விக்கி அடுத்தடுத்த பிளான்..திருப்பதி விசிட்.. நாளை செய்தியாளர் சந்திப்பு, ரிசப்ஷன்..

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன் -நடிகை நயன்தாரா திருமணம் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ரெசார்ட்டில் ஏராளமான திரைப்பிரபலங்கள் சூழ மிகவும் சிறப்பாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுக்க விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார். நயன்-விக்கி திருமணம்..இத்தனை எக்ஸ்பர்ட்டுகள் நடத்தி வைத்தார்களா?..

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments