ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்.. டிரண்டாகும் போட்டோ!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் கமல்ஹாசன், ஐக்கிய அரபு அமீரக அமைச்சரைச் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் விக்ரம். இப்படத்தில் சூர்யா, காயத்ரி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், விஜய் சேதுபதி, செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அனிருத்தின் மிரட்டலான பின்னணி இசை, கிரீஷ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments