குட் பை... ஹனிமூன் கடைசிநாள் போட்டோக்களை வெளியிட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ஹனிமூன் கொண்டாடுவதற்காக தாய்லாந்து சென்ற நயன்தாராவும், விக்னேஷ் சிவன் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் அடுத்த பிளான் என்ன என தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வம் காட்ட துவங்கி விட்டனர். நானும் ரெளடி தான் படத்தில் துவங்கி 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமணம் ஜுன் 9 ம் தேதி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments