என்னது இத்தனை மொழிகளில் வெளியாகுதா.. ஓடிடியில் வெளியாகும் ஐஸ்வர்யாவின் சுழல் வெப் தொடர்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது சுழல் வெப் தொடர். இந்தத் தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரை பிரபல இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி தயாரித்துள்ளனர். ஓடிடி.,யில் ஒளிபரப்பாகும் நயன்தாராவின் திருமணம்...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments