சர்ச்சைக்கு முடிவு கட்டிய விக்னேஷ் சிவன்...திருப்பதி தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சர்ச்சையில் சிக்கிய நிலையில், அதற்கு முடிவு கட்டும் விதமாக விளக்கமாக மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார் விக்னேஷ் சிவன். நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு மிக பிரம்மாண்டமாக ஜுன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. ரஜினி, ஷாருக்கான், விஜய்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments