“விக்ரம்“ தமிழக வசூல் எவ்வளவு தெரியுமா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த உதயநிதி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் தொடர்ந்து, வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை தமிழகத்தில் வசூலாகி உள்ள தொகை குறித்து சென்னையில் நடைபெற்ற விழாவில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி 'விக்ரம்' திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments