லீக்கானதா தளபதி 66 விஜய் லுக்? சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் படு மாஸான புகைப்படம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதும், தளபதி 66ஐ ரசிகர்கள் மறந்து தளபதி 67ன் அப்டேட்டுக்காக அலைந்து கொண்டு இருக்கின்றனர். ஏற்கனவே விஜய்யின் பீஸ்ட் சறுக்கிய நிலையில், தளபதி 66 படத்தையும் விஜய் ரசிகர்களே இப்படி கண்டு கொள்ளவில்லை என்றால் என்னவாகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், தளபதி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments