தளபதி 66 படத்தைவிட மாஸ் காட்டும் தளபதி 67.. எப்ப சார் அறிவிப்பீங்க..ஆவலாய் கேள்வி கேட்கும் ரசிகர்கள்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தளபதி 66 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. படம் ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில் படத்தின் அறிவிப்பு இன்னும் வெளியாகாததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ப்ளீஸ்...என் நண்பனை அப்படி சொல்லாதீங்க...அப்செட் ஆன லோகேஷ் கனகராஜ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments