வசூலில் கபாலியை பீட் செய்த விக்ரம்.. ஆனாலும் 2.ஓ தான் முன்னாடி இருக்கு.. எங்க தெரியுமா!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் தொடர்ந்து வசூல்வேட்டை நடத்தி வருகிறது. வெளிநாடுகளில் படம் சிறப்பான விமர்சனங்களையும், வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரிய படமாக முன்னணியில் காணப்படுகிறது விக்ரம். பாகுபலி-2 சாதனை முறியடிப்பு..5 வருடங்களில் இல்லாத சாதனை.. தொடர் வெற்றியில் விக்ரம்.. கமல் உற்சாகம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments