உலகளவில் அதிக வசூல் செய்த விக்ரம்.. 2022ல் அதிகமாக வசூலித்த தமிழ்ப்படம் என சாதனை!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது விக்ரம் படம். கமல்ஹாசனின் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான விக்ரம் சிறப்பான எதிர்பார்ப்பையும் நல்ல பாராட்டுக்களையும் ஏற்படுத்தியுள்ளது. படம் உலகளவில் சிறப்பான வசூல்சாதனை செய்து வருகிறது. தமிழகத்திலும் வசூல்மழை பொழிந்து வருகிறது. நயன்தாரா-விக்கி அடுத்தடுத்த பிளான்..திருப்பதி விசிட்.. நாளை செய்தியாளர் சந்திப்பு, ரிசப்ஷன்..

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments