இந்தியன் 2 வருமா? வராதா? உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ஹாட் அப்டேட்.. கமல் ரசிகர்கள் குஷி!!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், கமல் நடித்து வந்த இந்தியன் 2 படம் வருமா, வராதா என கேட்டு கேட்டு, ரசிகர்கள் அந்த படத்தை மறந்தே விட்ட நிலையில், இந்தியன் 2 படம் பற்றிய ஹாட் அப்டேட் ஒன்றை முக்கிய பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ளார். பல பிரச்சனைகளால் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படத்தின்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments