பாகுபலி-2 சாதனை முறியடிப்பு..5 வருடங்களில் இல்லாத சாதனை.. தொடர் வெற்றியில் விக்ரம்.. கமல் உற்சாகம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இந்தப் படம் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் தற்போது 17 நாட்களை கடந்துள்ளது. இந்த 17 நாட்களில் சர்வதேச அளவில் வசூல்வேட்டை நடத்தி வருகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளரான கமல் மிகவும் உற்சாகத்தில் உள்ளார். விவாகரத்து சர்ச்சை.. மனம்திறந்த தொகுப்பாளர் பிரியங்கா.. ரசிகர்கள் அதிர்ச்சி!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments