ரஜினி எதிர்பார்ப்பது வேற...தலைவர் 169 ஷுட்டிங் தாமதத்திற்கு இது தான் காரணமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பீஸ்ட் படத்திற்கு கிடைத்த விமர்சனங்களையும் தாண்டி தலைவர் 169 படத்தை எப்படியாவது மெகா ஹிட்டாக்கி தன்னை யாரென்றே நிரூபித்து ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நெல்சன் திலீப்குமார். இதற்காக அவர் தீவிரமாக வேலை செய்வதாக சொல்லப்படுகிறது. தலைவர் 169 படத்திற்கான வேலைகள் சீரியசாக நடந்து வருவதாக கூறப்பட்டாலும் படத்தின் ஷுட்டிங் துவங்கப்படுவது தொடர்ந்து தாமதமாகி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments