நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்...15 க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் வருகை

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகை நயன்தாரா - டைரக்டர் விக்னேஷ் சிவனின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக 15 க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளனர். நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று நடக்கிறது. மாமல்லபுரத்தில் உள்ள Sheratorf Grand resort ல் இவர்களின் திருமணம் நடைபெறுகிறது. காலை 8.30 மணி துவங்கி 9.30 மணி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments