Thalaivar 170 ...படத்தின் இயக்குநர் இவரா?....ரசிகர்களின் ஆவலை கிளப்பும் தகவல்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ரஜினி நடிக்க உள்ள தலைவர் 169 திரைப்படத்தின் ஷூட்டிங்கே இன்னும் தொடங்கப்படாத நிலையில், தலைவர் 170 படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானத் திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கத்தில், மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு, சூரி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments