Modern Love Mumbai : எனக்கு 60.. அவனுக்கு 30.. வித்தியாசமான காதல் கதை.. விவகாரமான ரோலில் சரிகா!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : கமலின் முன்னாள் மனைவி சரிகா 'மாடர்ன் லவ் மும்பை' என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் விவகாரமான ரோலில் நடித்துள்ளார். ஆறு விதவிதமான காதல் கதைகளை கொண்ட இந்த "Mordern Love Mumbai" ஆந்தாலஜி திரைப்படம் அமேசான் பிரைமில் நேற்று வெளியானது. இதில் வரும் குறும்படங்கள் சற்று விவகாரமாக இருந்தாலும், அந்த ஆந்தாலஜி திரைப்படம் வரவேற்பை பெற்றுள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments