Don Review: சிவகார்த்திகேயன் டான் ஆக பாஸ் ஆகிவிட்டாரா? இல்லை ஃபெயிலா? டான் விமர்சனம் இதோ!

https://ift.tt/X0jS6yW சென்னை: அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள டான் திரைப்படம் வெளியாகி உள்ளது. முன்னணி ஹீரோக்கள் வரிசைக்கு முன்னேறி விட்ட நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அதிகாலை 4 மணிக்கே ஸ்பெஷல் ஷோ, FDFS கொண்டாட்டம் என தியேட்டர்கள் களைகட்டி உள்ளன. அப்பாவின் டார்ச்சரால்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments