விக்ரம் பட ப்ரொமோஷனுக்காக கமல் செய்ய போகும் காரியம்...தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்குவதால், ப்ரோமோஷன் வேலைகளை துவக்க போகிறார் கமல். இதற்காக அவர் செய்ய போகும் காரியம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. நேற்று படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments