மாதவன் படத்துக்கு கிடைத்த ராஜ மரியாதை.. கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ராக்கெட்டரி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்டரி திரைப்படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கான்ஸ் திரைப்பட விழாவில் இந்திய அரசு சார்பில் அந்த படம் திரையிடப் படப் போகிற செய்தி வெளியாகி உள்ளது. 75வது கான்ஸ் திரைப்பட விழா வரும் மே 17 முதல் மே 25ம் தேதி வரை நடைபெறுகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments