என்ன இப்படி ஆக்ரோஷமா நடிச்சிருக்காங்க கீர்த்தி... அப்படி என்னதான் நடந்துருக்கும்?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகரும் இயக்குநருமான செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் சாணிக்காயிதம். இந்தப் படம் வரும் 6ம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரெயிலர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் புதிய மிரட்டலான ப்ரமோ வெளியாகியுள்ளது. 25 கொலையா... கணக்கு இடிக்குதே... சாணிக்காயிதம் ட்ரெயிலரில் கீர்த்தி பதிலை பாருங்க!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments