லவ்வுங்கறது ஒரு கமிட்மெண்ட்... டான் ட்ரெயிலர் வெளியீட்டில் எஸ்ஜே சூர்யாவின் லவ் அட்வைஸ்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சிவாங்கி பால சரவணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் டான். இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியீடு நேற்றைய தினம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த வசனத்தை பார்த்து அப்செட் ஆன உதயநிதி ஸ்டாலின்.. மேடையில் மன்னிப்புக் கேட்ட சிவகார்த்திகேயன்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments