நயன்தாரா கழுத்தில் விக்கி எத்தனை மணிக்கு தாலி கட்ட போகிறார் தெரியுமா... முழு விபரம் இதோ

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்தை ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. அந்த திருமணம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கோலிவுட்டின் செம க்யூட்டான, விஐபி காதல் ஜோடியான நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண அறிவிப்பு எப்போது வரும் என அனைவரும் கேட்டு வந்தனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments