விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் பிரபல ஹீரோயின்... விஜய்யோட நடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஷாம், யோகிபாபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயை யசுதா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனதில் வைராக்கியம் வைத்தால் முடிக்காமல் விடமாட்டார்... விஜய் குறித்து பகிர்ந்த பிரபல இயக்குநர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments